இதில் 'ஏகத்துவம்' என்ற தலைப்பில் மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்களும், 'இளைஞர்களே உங்களைத்தான் !' என்ற தலைப்பில் மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்களும் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
இந்நிகழ்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இலங்கையில் இருந்து
ReplyDeleteபொது கூட்டத்திற்கு உரை நிகழ்த்த வருபவர்கள் கடந்த 25-12-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் விவாத ஒப்பந்தத்திற்கு வந்து சாக்கு போக்கு சொல்லி விவாதம் செய்ய முன் வராமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
விவாத ஓப்பந்த வீடியோ பார்க்க...
ReplyDeletewww.adiraitntj.com
சத்தியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்தால் யார் விவாதத்திற்கு வந்தால் என்ன விவாதம் செய்து விட்டு போக வேண்டியது தானே? இன்ன நபர் வந்தால் தான் விவாதத்திற்கு வருவேன் என்ற நொண்டி சாக்கு எதற்கு?
ReplyDelete