.

Pages

Tuesday, December 31, 2013

கவிஞர் இப்னு ஹம்துன் இயற்றிய கவிதைக்கு குரல் கொடுத்த அதிரை ஜாஃபர் ! [ காணொளி ]


இஸ்லாம்கல்வி.காம் இணையதளத்திற்காக கவிஞர் இப்னு ஹம்துன் அவர்கள் இயற்றிய கவிதைக்கு அதிரை ஜாஃபர் அவர்களின் குரலில் அழகிய காட்சியமைப்புடன் உருவான பாடல்.

6 comments:

  1. சிறந்த வரிகளுக்கு மேட்சிங்கான குரல்

    ReplyDelete
  2. Ajmeer agencies kudumpaththarkalen vaalththukkal. Jafar avarkalen kuralvalam......masaallah

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அருமை


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. தேன் குரலால் ஊனங்கள் உள்ளத்தை வருடியது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நெஞ்சைத்தொட்ட வரிகள். சகோதரர் ஜாஃபரின் குரலில் ஊனமுற்றோர்கள் உடல் ஊனத்தை மறந்து மன ஊனமில்லாமல் மகிழ்வாக்கும் இனிய குரல் அருமை.அருமை. வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  6. கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் துஆவும்

    இது ஒரு சிறு முயற்சிதான்.. இப்பாடலை எழுதிய கவிஞர் இப்னு ஹம்தூன் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக்க நெருங்கிய நண்பர். அவரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இதனை பாடினேன்..

    இப்பாடலை பார்த்து நெகிழ்ந்து போன பிரபல கிரிக்கெட் வர்னணையாளரும், தேர்ந்த அரசியல் விமர்கரும், எழுத்தாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் எனக்கு தனிப்பட்டமுறையில் வாழ்த்துத் தெரிவித்ததோடு எதிர்கால முன்னேற்றத்திற்கு சில அறிவுரைகளும் வழ்ங்கியுள்ளார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.