.

Pages

Wednesday, December 11, 2013

அதிரையில் புதியதோர் உதயம் ! MFS மெடிக்கல்ஸ் [ புகைப்படங்கள் ]!!

அதிரை கடைத்தெரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள SAH டவரில் புதியதோர் உதயமாக ' MFS மெடிக்கல்ஸ் இன்று [ 11-12-2013 ] காலை 9 மணி முதல் செயல்பட துவங்கியது.
அழைப்பின் பேரில் பெரும்பாலான அதிரையர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார் நிறுவனத்தின் உரிமையாளர் MF சலீம்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் MF சலீம் அவர்களிடம் பேசிய வகையில்...
எங்களிடம் அனைத்து நிறுவனங்களின் மருந்துகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள், பாம்பர்ஸ் ஆகியன நியாமான விலைகளில் மொத்தமாகவும், சில்லறையாகவும். பெண்கள் பாதுகாப்பாக வாங்கிச் செல்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலசவ டோர் டெலிவரி வசதியும் உண்டு என்றார்.

நாமும் நமது பங்குக்கு புதிதாக துவங்கியுள்ள MF சலீம் அவர்களின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 9500686856 / 9789160140 / 9894854163









குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

4 comments:

  1. Allah allorukkum nooi varamal marunthu... Maththerai kku ademai akamal uthave seaivanaka....aamen.

    ReplyDelete
  2. Entha medekkal valara.... Vaalththum neanjam aajmeer store shahulhameed

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. உங்கள் வியபாரம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.