.

Pages

Tuesday, December 24, 2013

அதிரையில் BSNL ன் அதிரடி சலுகை ! மக்கள் அமோக வரவேற்பு !!

விழாக்கால சலுகையாக BSNL நடத்திய இலவச சிம்கார்டு விற்பனை முகாம் இன்று காலை அதிரை பேருந்து நிலையம் அருகில் துவங்கியது. முதல் நாள் முகாமை கோட்ட பொறியாளர் V. பிரகலதன், உதவி கோட்ட பொறியாளர் N. வீரபாண்டியன் ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைத்தனர்.

மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவரும் இன்றைய முகாமில் ஏராளமானோர் புதிய சிம்கார்டு இணைப்புகளை இலவசமாக வாங்கிச்சென்றனர். வாடிக்கையாளர்களுக்கு BSNL அலுவலர்கள் உடனுக்குடன் இணைப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தொலைதொடர்பு அலுவலரிடம் விசாரித்த வகையில்...
இந்த சிறப்பு முகாம் இன்று [ 24-12-2013 ] முதல் தொடங்கி வருகின்ற [ 31-12-2013 ] வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிரை நகர மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்த முன்வர வேண்டும் எனக்கூறினார்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.