.

Pages

Saturday, December 7, 2013

அதிரை நெசவுத்தெரு பகுதிக்கு த.மு.மு.க வின் புதிய கிளை துவங்கியது !

இன்று [ 07-12-2013 ] இரவு அதிரை த.மு.மு.க அலுவலகத்தில் நகரத் தலைவர் சாதிக் பாட்சா அவர்களின் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, அல் அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரை நெசவுத்தெரு பகுதிக்கு த.மு.மு.க வின் புதிய கிளை துவக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர்களின் விவரங்கள் :
தலைவர் : K. சகாபுதீன்[ த.மு.மு.க / ம.ம.க ]
செயலாளர் : I. பைசல் [ த.மு.மு.க ]
செயலாளர் : S. சமீர் அஹமது [ ம.ம.க ]
பொருளாளர் : M. இமாமுதீன் [ த.மு.மு.க / ம.ம.க ]
மாணவர் அணி பொறுப்பாளர்கள் : J. அஹமது நிசாருதீன், A. அப்துல் ஜாஃபர்

இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க / ம.ம.க வின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.