தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அப்துல் ஜப்பார், செயலாளர் அதிரை அஹமது ஹாஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் கண்டன உரையை நிகழ்த்தினார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்கள் மூலம் ஏராளமானோர் வருகை தந்து கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
கலந்து கொண்ட அனைவர்களுக்கும் 'துஆவும்' சலாமும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete