இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'கந்தூரி விழாக்களை கண்டித்து' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'இஸ்லாத்தில் இணை வைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
Tuesday, December 10, 2013
கடற்கரைதெருவில் TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் !
இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'கந்தூரி விழாக்களை கண்டித்து' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'இஸ்லாத்தில் இணை வைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Good job adirai TNTJ
ReplyDeleteSubhanaAllah! Jazak'Allah khair,admin for All
ReplyDeleteநேரிடையாய் மோதல்! சத்தியத்திற்கு கட்டுபட்டோரின் உண்மை முகம். மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
சமாதி அறையில் உயிர் இழப்பை தடுக்கும் வரை இன்னும் 3 நாள் தொடர் பிரச்சாரம் நல்ல பலனைத் தரும். இன்சா அல்லாஹ்.
ReplyDeleteஅன்வர் காக்கா எப்படி தன்னுடைய தெருவில் நடக்கும் தீமையை கண்டிக்கிறாரோ அப்படி மற்றவர்களும் கண்டித்தால்தான் இந்த கந்தூரி ஒழியும்
ReplyDeleteபல இடங்களில் தப்லீக் ஜமாஅத் இஜித்திமா நடத்துகிறார்கள் நல்ல பனி அத்துடன் கந்தூரி நடைபெறும் தெருக்களில் உள்ள பள்ளிகளில் இந்த பத்து நாட்களுக்கு தப்லீக் ஜமாஅத் பயான் செய்யவேண்டும் அதை விடுத்து கந்தூரி முடிந்தவுடன் சட்டியை துக்கிக்கொண்டு செல்வதால் எந்த பயனும் இல்லை