இந்தக்கூட்டதிற்கு S.S.B. நசுருதீன் அவர்கள் தலைமையேற்க, அக்பர் ஹாஜியார், கவிஞர் தாஹா, K.K. ஹாஜா, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எதிர்வரும் [ 28-12-2013 ] அன்று நடைபெற உள்ள இளம்பிறை மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக பெறும் திரளாக கலந்துகொள்வது குறித்து பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் ஒன்றிய - நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மஹால்லா ஜமாஅத் அதைப்பற்றியே, அதன் வலிமைப் பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேசுகிறது. உண்மையில் நம் சமூகம் முன்னேற வேண்டும் என்பதில் அதன் ஆக்கப்பூர்வ இந்த திருச்சி மாநாட்டிற்கு அனைவரும் சென்று பங்கெடுப்பது நம் மீது கடமை என்று உணரவேண்டும்.
ReplyDeleteVallthukkal
ReplyDelete