.

Pages

Sunday, December 8, 2013

கட்டிமேடு அருகே நடந்த வாகன விபத்தில் அதிரை வாலிபர்கள் பலத்த காயம் !

அதிரை கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர்கள் முஜீப் ரஹ்மான், இர்ஷாத். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டில் உள்ள தனது நண்பர் ஜாஹிரிடம் திருமண பத்திரிக்கைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.

இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 comments:

  1. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  2. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    Reply

    ReplyDelete
  3. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  4. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  5. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  6. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  7. காயமடைந்த இருவரும் பரிபூரண சுகத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவன் நல்அருள் புரிவானாக !

    ReplyDelete
  8. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கூடிய‌ விரைவில் பூரண குணமடைய இறைவன் அருள் புரிவானாக!!! ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.