.

Pages

Wednesday, December 18, 2013

தீக்குளித்த அதிரை வாலிபன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் !

அதிரை சேது ரோட்டில் வசிப்பவர் நாகூர் பிச்சை இவருடைய மகன் ஜியாவுதீன் [ வயது 26 ]. இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்தார். 

கடந்த [ 14-12-2013] அன்று ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக தனது உடலில் தீயை வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இவரின் உடல் முழுவதும் கருகிய நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கே தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவர் மேற்கொண்ட தொடர் சிகிச்சை பலனளிக்காதததை அடுத்து இன்று காலை வாலிபரின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து உடல் பிரத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு [ ஆசாத் நகர் ] மொய்தீன் ஜும்மாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

8 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ..........தற்கொலை என்பது நொடி பைத்தியக்காரத்தனம்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.