Sunday, December 22, 2013
சமூக ஆர்வலர்களின் முயற்சி வெற்றி ! குளங்களுக்கு தண்ணீர் வந்தடைந்தது !
21 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நம் ஊரின் நலன் கருதி தண்ணீர்க்கொண்டு வர பெரும் முயற்ச்சி எடுத்து பாடு பட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
ReplyDeleteஎன்றும் அன்புடன்
அ.அஹமது மொய்தீன்
RAK - UAE
நீர்,,,,வாழ்க
Deleteஉம் குலம் வாழ்க
நம் குளம் வாழ்க
அஸ்ஸலாமு அழைக்கும்.
ReplyDeleteஅல் ஹம்துலில்லாஹ் பாராட்டுக்கள். பாடுபட்ட அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் அல்லாஹு வெற்றியை கொடுப்பானாக ஆமீன்.
மக்கள் பயன்படும் வகையில் நீர் ஆதாரங்களை ஏற்படுத்துபவரின் மறுமை வாழ்வில் நன்மையடைவார்-நபிமொழி
ReplyDeleteஎன் அன்பு நண்பர்கள் உறவினர்கள் செயல் பட்டவர்களிலும் இருக்கின்றனர் பயன் அடைபவர்களிலும் இருக்கின்றனர்
உங்கள் சேவை மேலும் தொடர,சிறக்க எனது துஆக்கள்,வாழ்த்துகள்
அஸ்ஸலாமு அழைக்கும்.
ReplyDeleteஅல் ஹம்துலில்லாஹ் பாராட்டுக்கள். பாடுபட்ட அணைத்து நல்லா உள்ளங்களுக்கும்,அல்லாஹுஉங்களுக்கு
நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
பல கால இப்பகுதி மக்களின் கனவு நிறைவேறியிருக்கிறது. இது தொடர வேண்டும். கட்சி, தெரு பாகுபாடின்றி உண்மையான ஊர் நலனில் அக்கறை கொண்டு ,இதற்காக பாடுபடுவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ReplyDeleteஇது ஒரு குறிப்பிட்ட பகுதியோடு நின்றுவிடாமல் காய்ந்து கிடக்கும் அதிரையின் அனைத்துப் பகுதி குளங்களும் நிரம்ப வழி செய்ய வேண்டும்.
செய்திக்கு நன்றி!
ReplyDeleteவற்றிவிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர உடலாலும் உள்ளத்தாலும் பொருளுதவியாலும் பெருமுயற்சி எடுத்தவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அரசு அதிகாரிகளுக்கும், சுற்றுவட்டார கிராமத்தினருக்கும், மேலும் செய்தியை உடனுக்குடன் தந்த அனைத்து வலைத்தளங்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அனைவரின் செயலை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
தண்ணீர் தொய்வின்றி வர என் பிரார்த்தனை..
இது போல் ஊரின் மற்ற குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யும் அனைவரின் முயற்சி வெற்றி பெற அல்லாஹ்வை வேண்டியவனாக வாழ்த்துகிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteதண்ணீர் வர பாடுபட்டவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆற்று நீர் வாய்க்காலில் பல கழிவுநீர்கள் கலக்காமல் பாதுகாக்கப்படவேண்டும் .
ReplyDeleteபல முனைகளில் இருந்தும் உங்களுக்கு (சேர்மன்) எதிராக வேலை செய்தும் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தி இந்த பதவியை விடடு நீங்களாக ஓடிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் உங்கள் (ஊர்) எதிரிகள் செயல்பட்டும் இதற்கு முன்பு எப்படி செயல்பட்டீர்களோ அதை விட வீரியமாக செயல்பட்டு ஊர் மக்கள் மனங்களில் நீக்கா இடம் பிடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களுக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும்
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ்
ReplyDeleteசரியான தலைப்பிட்டமைக்கு அதிரை நியூசுக்கு மிக்க நன்றி
இந்த ஆர்வலர்கள் முயற்சியால் எல்லா குளங்களும் நிறையட்டும் இன்சா அல்லாஹ்.
நம் ஊரின் நலன் கருதி தண்ணீர்க்கொண்டு வர பெரும் முயற்சி எடுத்து பாடு பட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று அதிகாலை முதல் (22/12/2013) சி.எம்.பி.வாய்க்காலில் தண்ணீர் வரத் தொடங்கியது.
இது வரைக்கும் கிடைத்த வெற்றிகளிலே இது ஒரு மாபெரும் வெற்றி.
இந்த வாய்க்காலில் கடைசியாக முழுமையாக தண்ணீர் வந்த ஆண்டு1995.
இந்த வாய்க்கால் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முழுமையாக ஆழமாக சரியாக தெளிவாக தூர்வாரப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இதோடு நின்று விடாமல் இந்த வாய்க்கால் வரப்புகளை கற்களால் தடுப்பு கட்டி பாதுகாத்தால் நல்லது, இல்லையேல் மறுவருடம் வரைக்கும் இப்படி இருக்குமா?
சிந்தித்து எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
நல்லத்துக்கு முயற்சி செய்யும் பொது எல்லாம் வல்ல நாயன் கிருபை நிச்சயமாக கிடைக்கும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
குளம் நிறைய வேண்டும் என்ற போர்வையில் கழிநீர் கால்வாய்யை துார் வாரிய நம்ம சேர்மன் கில்லாடித்தான்
ReplyDeleteஇந்த குளம் நிறைந்ததுபோதும் என்று கழிவுநீர் பெருகும்போது அதிரையர் அறிவார்,
மற்ற சேர்மன் மாதிரி ஊரில் உள்ள குளங்களை அழித்து தனது குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்காமல் கழிநீர் கால்வாய்யை துார் வாரிய நம்ம சேர்மன் அஸ்லம் கில்லாடித்தான்......................................
Deleteசெக்கடி குளத்துக்கு தண்ணீ வந்துடுச்சு சரி நல்லது..
ReplyDeleteஊர் முக்கியஸ்தர்களை கூட்டிகிட்டு கலேக்டர்கிட்ட போனீங்களே, அப்போ மத்த ஏரியா குளத்துக்கெலாம் எப்போ தண்ணீ வருமுண்டு சொல்லுங்க ப்ளீஸ்...
இது என்னங்க ஜீம்பூம்பா வா தண்ணீர் கொண்டு உடனே வருவது...பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Deleteநம் ஊரின் நலன் கருதி தண்ணீர்க்கொண்டு வர பெரும் முயற்ச்சி எடுத்து பாடு பட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
ReplyDeleteஇவ்வளவு பாடுபட்டு கொண்டுவந்த தண்ணீருடன் , அந்தக் கால்வாய் வரும் வழியில் உள்ள வீடுகளின் கழிவு நீர் கலந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் அந்தக் கழிவுநீருக்கு தனியாக வடிகால் வசதிகள் ஏற்படுத்துவதும் அவசியம்.
ReplyDeleteபாடு பட்ட அனைவருக்கும் வழ்த்துகள், கால்வாயை விட்டு அகற்றிய கழிவுகளை உடன் அப்புற படுத்தி சுகாதார கேடுகளில் இருந்து காப்பதும் நமது கடமை, உடன் செய்ய வேண்டிய காரியமும் என்பதை உணர்ந்து செயல் பட்டு, சமூக சேவையை முழுமை படுத்துவது அவசியம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete