அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
நமது அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் வரும் (13-12-2013) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் ஹாராவில் நடைபெற உள்ளது . இதில் நம் அதிரை சகோதரர்கள்அனைவரும் வருகை தரும்படியும்,அருகில் உள்ள சகோதரர்களை அழைத்து வரும்படியும் அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளைசார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
அதிரை பைத்துல்மால்
ரியாத் கிளை
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.