Saturday, December 21, 2013
ALM பள்ளியில் த.மு.மு.க நடத்திய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி !
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
'இந்த நிகழ்ச்சியில் அதிரை நகர த மு மு க / ம ம க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்'. இந்த வாசகம் சரியென்றால் இது ஏதோ அந்த அமைப்புகளின் ஒரு செயற்குழு கூட்டம் போல் அறியப்படுகிறது .பொது நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கலந்து கொள்வதே அதன் சிறப்பு அதனையும் குறிப்பிடவும் .
ReplyDeleteஒரு கட்சியினர் நடத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனைத்து இயக்கத்தினரும் பல கொள்கையில் உள்ளவர்களின் பிள்ளைகளும் படிக்கும் பள்ளியில் நடத்துவதை தவிர்த்துகொள்ளவேண்டும்
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்...
ReplyDeleteசரிதான் காக. இது தவறு என்றால், நடுதெருவில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் த.த.ஜ நடத்தியதும் தவறு தானே. தயவு செய்து அவர்களுடைய வலைதளத்திலும் இந்த செய்தியை பதிவு செய்யவும். அவ்வாறு நீங்கள் பதிவு செய்து நீங்கள் நடுநிலையாளர் என்பதை நெருபிங்கள்.
இதுவரை எந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் சம்மந்தமான நிகழ்ச்சியையும் எந்த பள்ளியிலும் நடத்தவில்லை
ReplyDelete\\Mohamed Naleem says
சஹோதரா ஒரு கேள்வி?
த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும். //
இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.
http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html