இதுகுறித்து மேஸ்திரி முஹம்மது பாருக் நம்மிடம் கூறியதாவது...
'நான்கு நபர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 1200 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 20 சட்டிகளில் உணவுகள் தயார் செய்யப்பட இருக்கிறது. மதியம் 3 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 மணிக்கு மேல் அடுப்பு பற்றவைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
களத்திலிருந்து நூவன்னா
Masha allah
ReplyDeleteஅது சரி பார்வை இடும் இவர் என்ன பொறுப்பில் உள்ளார், பதிவு செய்பவர் சிந்திக்க வேண்டும்
ReplyDeleteMasha allah
ReplyDelete