கடந்த 10-04-2015 வெள்ளியன்று ADT அமைப்பினரால் அதிரையில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
Monday, April 13, 2015
கந்தூரிக்கு எதிராக ADT அமைப்பின் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் !
கடந்த 10-04-2015 வெள்ளியன்று ADT அமைப்பினரால் அதிரையில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Athennappa kanthuriyea mattum solranga entha Thowheed wathigal ??
ReplyDelete1.Thowheed Wathigal veetil TV ellai endru solla solunga parppom ?
2.Bankil Nagai adagukku vaikka villai endru solla sollunga parppom ?
3.Yarum Vattikki panam vanga villai endru solla sollunga parppom ?
4.Allahuvin mele Aanaiyaga yarum varathachani vanga villai ( vanginom athai thiruppi koduthu viduvom endru Allahukku bayanthu ) endru solla sollunga parppom ?
....Kanthurikki kanthuri evanga ethe pirachaniyea thaan seiranga ...evanga ennamoo thowheedthil eruppavanga ellam sorkkavathigal endrum ,thowheed ellathavargal ellam naragavathilgal endrum evangaley mudivu pannittanga ....neenga yaru paa mudivu panna athu Allahuvin kaiyil erukku paaa
இங்கேயும் சாப்பிடுகிறார் அங்கேயும் சாப்பிடுகிறார்
ReplyDeleteஇங்கேயும் தூங்குகிறார் அங்கேயும் தூங்குகிறார்
இங்கேயும் பல்துலக்குகிறார் அங்கேயும் பல் துலக்குகிறார்
இங்கேயும் தொழுகிறார் அங்கேயும் வணங்குகின்றார்
இப்படி எழுதினா ரொம்ப விவரமோ ! எல்லா இடத்திலேயும் எல்லாம் இருக்கும். எப்படி சாப்பிடனும், எப்படி தூங்கனும், எப்படி பல் துலக்கணும் என்பதில் தான் இஸ்லாமிய சுன்னத் ஜமாஅத் மார்க்கம்.
இங்கே கைவிரல் அசைக்கிறார் அங்கேயும் கைவிரல் அசைச்சி அசைச்சி
இங்கே தொப்பி அங்கே ஹிப்பி
இங்கே உருவமில்லாதவன் அங்கே உருவமுள்ளவன்
இங்கே கூட்டுத் துவா அங்கே தனித்துவா? இல்லை துவாவே !
இங்கே சுன்னத் ஜமாஅத் அங்கே வஹ்ஹாபி
இப்படி எழுதினா வேறுபாடு தெரியும். சுன்னத் ஜமாஅத் மக்களுக்கு போதனைத்தர வஹ்ஹாபிக்கு என்ன வேலை ?
சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் இருக்கிறார்கள் அவர்கள் வழிகாட்டுவார்கள்.
இந்தவூர் உலமா சபை என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அவர்களை நீங்கள் பின்பற்றவில்லையே ! அவர்களுக்கு நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள் ! அவர்களை உங்களால் பின்பற்ற முடியாது. காரணம் அவர்கள் சுன்னத் ஜமாஅத் சேர்ந்தவர்கள். நீங்கள் வஹ்ஹாபிகள். எப்படி முடியும்? எனவே சுன்னத் ஜமாஅத் மக்களிடம் உங்கள் நோட்டிஸ் வேஸ்ட்.
முஸ்லிமா பிறந்து காஃபிர்களாக மரணிக்க வேண்டுமா ? என்று காஃபிர்கள் என்று எழுதிவிட்டீர்கள். அப்படியானால் நீங்கள் அவர்களுக்கு காஃபிர். அவர்கள் உங்களுக்கு காஃபிர். சரி அப்படியே ஒத்துக்கொண்டு போங்கள். அமைதியாக அவர்களை வாழவிடுங்கள். அமைதிமட்டும்தான் வேணும்.
செலவு கணக்குகாட்ட இந்த மக்களைத்தான் வம்புக்கு இழுக்கணுமா ?
ஊர் அமைதியாக இருக்க விடுங்கள். இவர்கள் உங்களைப்போல் நெட்டு, வெப்பு, என்பதில் இன்னும் கவனம் அதிகம் செலுத்தவில்லை. அதிலே கவனம் செலுத்தினாலும் அவர்களுக்கு தன் புலப்ப பார்க்கத்தான் நேரம் இருக்கு. உங்களைமாதரி குழப்ப அல்ல. அப்படி நேரம் இருந்தாலும் அடுத்தவனை வம்பிழுக்க மாட்டார்கள்.
ஒருவர் அறைகூவல் ! ஒருவர் தெருத்தெருவா கத்தல் ! ஒருவர் நோட்டிஸ் ! இன்னும் படைஎடுப்பார் வழக்கம்போல் ஆர் டி ஒ, கலக்கட்டர், மின்சார வாரியம் இப்படி ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தையும் தொல்லை.
தொல்லையோ தொல்லை ! தொல்லையோ தொல்லை !! தொல்லையோ.... தொல்லை !!!
ஒன்னாவும் இருக்கமாட்டார்கள். வருசத்திற்கு ஒன்னு ஒன்னா பிரிந்து ஒர்த்தரை ஒர்த்தர் மிஞ்ச இப்படிப்போட்டி. போதும் அப்பா ஓங்கத் தொல்லை ! உலகம் நிம்மதியா இருக்கட்டும்.