சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
அமீரகத்திலிருந்து அப்துல் ரஹ்மான்
சூடு காலம் ஆரம்பம்.
ReplyDeleteபேரீட்சை பழம் பழுக்கும் காலம் ஆரம்பம்.
பருவ வயது பிள்ளைகள் வயதுக்கு வரும் காலம் ஆரம்பம்.
இது இயற்கையின் விதி..