கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. ராமநாதன் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் திரு. எஸ் எஸ் பழனி மாணிக்கம், எஸ் எஸ் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியம், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அதிரை பேரூர் திமுக அவைத்தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில இலக்கிய அணிச்செயலாளர் கவிதைபித்தன், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.கூட்ட முடிவில் அதிரை பேரூர் திமுக துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



.jpg)
.jpg)







ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஒரு மாதமாக தமிழகமெங்கும் கொண்டாடி வருகிறார்கள் அவரது பிறந்த நாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், உடைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, ஹார்லிக்ஸ் பாட்டில்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்க வில்லையா?, இலவசத்துக்கு குட்பை சொல்லிட்டீங்களா ? குட்.
ReplyDelete