.

Pages

Wednesday, April 15, 2015

அதிரையில் அதிகாலையில் மீண்டும் மழை !

அதிரையில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டு வந்த அதிரையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், இன்று அதிகாலையிலும் பெய்த மழையால் நகர் முழுதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. அதிகாலையில் வானம் மேகம் கூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்து பெய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது.
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.