.

Pages

Wednesday, April 8, 2015

மரண அறிவிப்பு ! [ நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள் ]


இஸ்லாமிய பாடகரும் அரசியல் வட்டாரங்களில் புகழ் பெற்றவருமான பாடகர் நாகூர் E M ஹனிஃபா அவர்கள் இரவு எட்டுமணி முப்பது நிமிட அளவில் சென்னையில் வபாத் ஆகிவிட்டார்கள்.

ன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

அன்னாரின் நல்லடக்கம் நாளை நாகூரில் நடைபெறும் .

22 comments:

  1. பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    பிஸ்மில்லா ஹிற்றஹ்மான் னிற்றஹீம்
    الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
    (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.

    ReplyDelete
  2. innaalillaahi wa inna ilaihi rajioon.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    ReplyDelete

  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்...

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ReplyDelete
  10. இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ReplyDelete
  14. தேனிசைத் தந்தே திசையெங்கும் உன்குரல்
    தீனிசை மெட்டில் திகட்டாதே ! - போனீரே
    வேந்தரே ! என்றுமே வெல்லும் உமதுகீதம்
    சே(ர்)ந்தீரோ அங்கும் சிறப்பு.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    Reply

    ReplyDelete
  16. தேனிசைத் தந்தே திசையெங்கும் உன்குரல்
    தீனிசை மெட்டில் திகட்டாதே ! - போனீரே
    வேந்தரே ! என்றுமே வெல்லும் உமதுகீதம்
    சே(ர்)ந்தீரோ அங்கும் சிறப்பு.

    Reply

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜவூன்.

    ''இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்'', நாகூர் ஹனீபா மறைவு இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கும் - சமூகத்துக்கும் பேர் இழப்பு, DMK பொதுக்கூட்டங்களில் பாடிவந்த இவர் இஸ்லாமியக் கீதங்கள், திரைப்படப் பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற பாடல் வரிகள் மறக்க முடியாதவை. இன்றைய இஸ்லாமிய பாடகர்களில் அவருக்கு முன்னும் பின்னும் எவரும் அவரிருந்த இடத்தைப் பிடிப்பது கஷ்டம்.

    ReplyDelete
  19. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    ReplyDelete
  20. குரல் கதிரவனின் ஒளிபெற்றே, மற்றப் பாடகச் சந்திரன்கள் இவரின் குரலொலியின் கதிர்வீச்சைப் பெற்று உலா வந்தாலும், இந்த ஆளுமை மிக்க ஆதவனை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ இயலாத வண்ணம் வாழ்வின் இறுதி நாள் வரைக்கும் அதே “கணீர்”என்ற குரலுக்குரியவராய்த் திகழ்ந்தார் என்பதே வியப்பிலும் வியப்பு; மெய்மையிலும் மெய்மையாகும்!!

    மரபுப் பாக்களின் ஓசை நயமும், அரபுச் சொற்களின் அழகு உச்சரிப்புகளும் இவரின் நாக்கு வழியாக நயம்பட வெளிவந்தன; இந்த நாகூராரின் நா- கூர் என்பதற்கு இதுவே காட்டாகும்.

    இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கஃபூ சாகிப், கிளியனூர் கவிஞர் அப்துஸ்ஸலாம், நாகூர் கவிஞர் சலீம் ஆகியோரின் மரபிலக்கணம் வழுவாத ஓசை நயமிக்க வரிகளின் கவிதைச் சமையலை, இந்தப் பாடகரின் நாவால் பாடல் வரிகள் விருந்து பறிமாட்டப்பட்டதால், எழுதியவர்களின் வரிகள் கூட இந்தப் பாடகரின் வரிகள் தான் என்று மக்கள் நினைக்கும் வண்ணம் இன்றும் ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்னும் பாடலுக்குரியவர் இவர்தான் என்று மக்கள் நினைக்கின்றனர்(இவரின் வரிகள் என்றே நினைக்கின்றனர்) அந்த அளவுக்கு எழுதியவரை விட அதனைப் பாடிய இவர் எழுச்சிப் பெற்றார்; இதுவே இவரின் திறமைக்குக் காட்டாகும்




    என்னைப் போன்ற மரபுக் கவிஞர்களுக்கு இவரின் இறப்பு ஓர் அதிர்ச்சியான பேரிழப்பாகும். ஆம். எங்களின் மரபின் ஓசைக்கு மடங்கும் நா கூரான நாகூர் ஹனீபா இல்லாமல் எங்கள் பாக்களை இத்துணை அழகாக உச்சரித்துப் பாட யார் உண்டு இவர் போல்?

    ReplyDelete
  21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.