கூட்டதிற்கு மாவட்ட பிரதிநிதி மீராஷா தலைமை வகித்தார். திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் திமுக பேரூர் நிர்வாகிகள், அதிரை பேரூர் வார்டு உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டம் தொடர்பாக அதிரை பேரூர் திமுக சார்பில் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம்:
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்துகிறேன், இந்தக் கூட்டத்திற்கு வந்த எல்லோரையும் வாழ்த்துகிறேன், என்ன இது இவ்வளவு பெருசா செஞ்சுபுட்டு, அதிரை பெருந்தலைவரை சிறுதாக காட்டி இருப்பது நல்லாவே இல்லை.
ReplyDelete