.

Pages

Saturday, April 4, 2015

அதிரையில் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !

அதிரை பேரூர் திமுக சார்பில் நடத்தப்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரையில் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எதிர்வரும் [ 06-04-2015 ] அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டதிற்கு மாவட்ட பிரதிநிதி மீராஷா தலைமை வகித்தார். திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் திமுக பேரூர் நிர்வாகிகள், அதிரை பேரூர் வார்டு உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டம் தொடர்பாக அதிரை பேரூர் திமுக சார்பில் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம்:

1 comment:

  1. திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்துகிறேன், இந்தக் கூட்டத்திற்கு வந்த எல்லோரையும் வாழ்த்துகிறேன், என்ன இது இவ்வளவு பெருசா செஞ்சுபுட்டு, அதிரை பெருந்தலைவரை சிறுதாக காட்டி இருப்பது நல்லாவே இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.