அதிரை நியூஸ்,
துபாய், ஆகஸ்ட் 04
துபாய் விமான நிலையத்தில் நேற்று நிகழ்ந்த எமிரேட்ஸ் விமான விபத்திற்குப் பின் உடனடியாக போக்குவரத்திற்கு சுமார் 6 மணி நேரம் மூடப்பட்ட துபாய் விமான நிலையம் மாலை 6.30 மணிமுதல் படிப்படியாக இயங்கத் துவங்கியது என்றாலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டும், சில விமான சேவைகள் ஷார்ஜா, அல் மக்தூம் இன்டர்நேஷனல், அல் அய்ன், புஜைரா ஆகிய விமான நிலையங்களுக்கும் இன்னும் சில சேவைகள் மஸ்கட், பஹ்ரைன் விமான நிலையங்களிலும் தரையிறங்க திருப்பி விடப்பட்டன.
எமிரேட்ஸ் விமான சேவைகளின் ரத்தை தொடர்ந்து சுமார் 23000 எமிரேட்ஸ் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே எமிரேட்ஸ் விமான பயணிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களுடைய பயண தேதியை மாற்றிக் கொள்ளவோ அல்லது ரத்து செய்து கொள்ளவோ செய்யலாம். இதற்காக எத்தகைய கட்டணமோ பிடித்தமோ செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பயணிகள் கீழ்க்காணும் சுட்டிகளின் வழியாக எமிரேட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
visit www.emirates.com or contact the local Emirates sales offices. Numbers can be found here:
https://www.emirates.com/english/help/contact-emirates/
அடுத்த 24 மணி நேரத்தில் பயணம் செய்ய பதிவு செய்திருந்தவர்கள் கீழ்க்காணும் தளத்தின் வழியாக தொடர்பு கொள்க!
http://www.emirates.com/ae/english/plan_book/flight_status/flightstatus.aspx
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.