அதிரை நியூஸ்:
அமெரிக்கா, ஆகஸ்ட் 09
அமெரிக்கர்கள் இஸ்லாமோபோபியா எனும் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதன் முழு ஆதரமாய் விளங்குவது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் என்பவர் மட்டுமல்ல அல்லாஹ் என்று வாய்விட்டு சொன்னால், அல்லாஹ் என்று மொபைலில் டைப் அடித்தால், முஸ்லீமுக்கு வியர்த்தால், இவ்வளவு ஏன் ஒரு முஸ்லீம் சும்மா இருந்தாலே போதும் விமான பணியாளர்கள் அவர்களை விமானத்திலிருந்து இறக்கிவிட எனும் அளவுக்கு அவர்களை "முஸ்லீம் என்றால் எல்லாம் பயம்" எனும் மனநோய் ஆட்டிப்படைக்கின்றது.
கடந்த வருடம் டல்லாஸ் நகரில், ஒரு சூடானிய வம்சாவளி 11 வயது முஸ்லீம் சிறுவன் அஹமது முஹமது என்பவர் சுயமாக வீட்டில் தயாரித்த கடிகாரம் ஒன்றை தான் படித்த பள்ளிக்கு கொண்டு போக அதை வெடிகுண்டு என நினைத்து அரண்ட ஆசிரியை போலீஸை வரவழைத்து சிறுவனை கைது செய்ததுடன் பள்ளியிலிருந்தும் விரட்டினார்கள்.
பின்பு, ஆசிரியை, பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை என அனைவரின் முட்டாள்தனமும் வெட்டவெளிச்சமாக அமெரிக்க அதிபர் ஓபாமா சிறுவன் அஹமதை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்து கொளரவப்படத்தினார். மேலும் கூகுள் நிறுவனமும் முக்கியமானதொரு தொழிற்நுட்ப நிகழ்ச்சிக்கு அழைத்து கண்ணியப்படுத்தியது.
தற்போது அமெரிக்க முஸ்லீம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில் வசிப்பிடத்தை கத்தார் நாட்டிற்கு மாற்றிக்கொண்ட அஹமது முஹமதின் குடும்பம் இதற்கெல்லாம் காரணமான, இனப்பாகுபாடுடன் நடந்து கொண்ட பள்ளியின் மீதும் அதன் முதல்வர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
Source: NewsCred / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.