அதிராம்பட்டினம், மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்தவர் நூர் முஹம்மது. முன்னாள் கவுன்சிலர், தேமுதிக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர். இவரது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு முன்னிலையில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார், அதிரை காசிம், லைலாத்தி காதர், சாகுல் ஹமீது, யூசுப், அயூப்கான், அபுல்கலாம், சபீக் அகமது, சலீம், அகமது முகைதீன், எஸ்.எம்.ஏ செல்லவாப்பா உள்ளிட்ட 25 பேர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை, அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதிகள் மருதையன், அப்துல் ஹலீம், புதுத்தெரு ஜமாத் நிர்வாகி இஷ்ஹாக், திமுக அதிரை பேரூர் வார்டு நிர்வாகிகள் எல்.எம்.எஸ் சைஃபுதீன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.