அதிராம்பட்டினம், மே 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி நிர்வாகம் இஃப்தார் கமிட்டி சார்பில் புனிதமிகு ரமலான் மாதத்தில் நடத்தி வரும் நோன்பு கஞ்சி விநியோகம், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சஹர் உணவு ஏற்பாடு உள்ளிட்டவை இவ்வருடமும் நடைபெற உள்ளது.
பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் ரமலான் கஞ்சி சஹர் உணவுக்கு நிதி திரட்டும் பணியில் பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிதி உதவி அளிக்க விரும்பும் தன்னார்வல கொடையாளர்கள் கீழ்காணும் அலைப்பேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 9750197162 / 9894555982

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.