அதிரை நியூஸ்: மே 30
பிறக்கும் குழந்தைகள் பொதுவாக நடக்க 10 முதல் 12 மாதங்களை எடுத்துக் கொள்ளும் ஆனால் இந்தக் பிரேசில் பெண் குழந்தை பிறந்த உடனேயே நடக்கத் துவங்கியுள்ளதை அடுத்து 'நடக்கும் குழந்தையின் வீடியோ' உலகளவில் வைரலாகி இதுவரை 71 மில்லியன் மக்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.
தென் பிரேசிலில் உள்ள ரியோ கிரேன்டே சோ சுல் நகரின் சன்டா குருஸ் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தையை சுத்தம் செய்வதற்காக தாதிப் பெண்கள் கொண்டு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்ற இச்செய்தியை உலகின் பல முன்னனி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.