அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா
அவர்களின் மகளும், அதிரை பேரூர் 12 வது வார்டு கவுன்சிலர் நூர்லாட்ஜ் செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், முஹம்மது ஷேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதரியும், எஸ்.எம் ராஜிக் முஹம்மது அவர்களின் தாயாரும், எம்.எஸ் ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்....
ReplyDelete