அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த நாசர் அலி, சேக்தாவூது, ஹாஜா நசுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், முத்தலிப், பைசுல்தீன் ஆகியோரின் மாமனாருமாகிய ஏ.கே செய்யது முஹம்மது அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete