அதிராம்பட்டினம், மே 22
பட்டுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) அணி ரன்னர் பட்டத்தை தட்டிச்சென்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப் (PCC) 2 ஆம் ஆண்டு நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மே.9 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உட்பட 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப், தஞ்சாவூர் ஆர்விஎம்சிசி ஆகிய அணிகள் மோதியது. போட்டி முடிவில், தஞ்சாவூர் ஆர்விஎம்சிசி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைச் தட்டிச்சென்றது. இந்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு, இரண்டாம் இடம் பிடித்த அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் பரிசினை பட்டுக்கோட்டை நகராட்சிமன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு வழங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.