.

Pages

Thursday, May 18, 2017

அதிரையில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த 'மேமோ பஸ்' (படங்கள்)

அதிராம்பட்டினம், மே-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை அதிரை தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் நடைபெற்றது.

முகாமில், ரூ 1.25 கோடி மதிப்புள்ள எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், படுக்கை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மேமோ பஸ் திருச்சியிலிருந்து கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு மார்பக நோய் பரிசோதனை நடந்தது.

மருத்துவ பரிசோதனைக்காக அதிராம்பட்டினத்திற்கு முதன் முதலாக
வருகை தந்த வாகனத்தைக் காண ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.