தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
பள்ளியளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள சாதனையாளர்கள்:
பெயர் ஆஷிக் அகமது
பெயர் மனோஜ்
பெயர் சத்யானந்தம்
வாழ்த்துக்கள் சொல்லுதல் வாசிப்போ ரன்பாலே
ReplyDeleteஆழ்ந்தவுங்க ளர்ப்பணிப்பி னாசிகள் ! - சூழ்ந்திடுமே
வாழ்வினி லென்றும் வசந்தம் தொடர்ந்துநீவீர்
மூழ்கிடவே கல்வியில் முந்து.