அதிராம்பட்டினம், ஓ.கே.எம் குடும்பத்தை சேர்ந்த ஹாஜி உதுமான் அலியார் அவர்களின் மனைவி ஹாஜிமா சித்தி சாஜிதா அவர்கள் கொழும்பில் இன்று பகல் 3.45 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
இவருடைய கப்ரினை விசாலமாக்கி
கப்ரின் வேதனையைவிட்டும்.
நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாக
இவரையும். எங்களையும்மன்னிப்பாயாக!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete