அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்குனா அப்பா அவர்களின் பேத்தியும், மர்ஹூம் மு.அ.செ முஹம்மது உதுமான் அவர்களின் மகளும், ஹாஜி எம்.எஸ் அகமது அமீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.உ முஹம்மது முஸ்தபா, மர்ஹூம் மு.உ அப்துல் குத்தூஸ் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹாஜி செய்குனா, மர்ஹூம் ஹாஜி அகமது அஸ்ரப், அகமது ரபீக், முஹம்மது இம்திசார் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது ஜிப்ரீ அவர்களின் தாயாருமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வில் வெற்றியை தருவாயாக
M.Abdul kalam