தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய இராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நடத்துவது தொடர்பாக இராணுவ காமாண்டர் மற்றும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (19.05.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் வருகின்ற ஆகஸ்ட் 02.08.2017 முதல் 10.08.2017 வரை நடைபெறவுள்ளது.
இந்திய இராணுவத்தில் பணபுரிய 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ளுழடனநைச புநநெசயட னுரவலஇ ளுழடனநைச வுநஉhniஉயட னுரவலஇ ளுழடனநைச வுசயனநஅயn ஆகிய பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறும் நாட்களில் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி முதல்வர் இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் உதவியாளர் கொண்ட குழுவினர் ஆம்புலென்ஸ வண்டியுடன் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தயார் நிலையில இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடங்களில் தேவையை பொறுத்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கவும், பேருந்துகள் நின்று செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநகராட்சி அன்னை சத்யா விளையாட்டு அரங்கு மற்றும் சுற்றுப் பகுதியில் தண்ணீர்; வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தூய்மையை பராமரிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் சிறப்புடன் நடைபெற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.