அதிராம்பட்டணம், மே 18
அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, இஸ்லாமியப் பயிற்சி மையம், ஏ.எல்.எம் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய, இவ்வருட கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ஏ.எல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்
கடந்த மே 1 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. முகாமிற்கு அவ்வமைப்பின் செயலர் ஜமீல் எம். சாலிகு தலைமை வகித்தார். முகாமில் கற்பித்தவைகளிலிருந்து பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவிகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, முகாமில் மாணவிகளின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.