.

Pages

Tuesday, May 16, 2017

அதிரையில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை !

அதிராம்பட்டினம், மே 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. கடல் அலைகள் வழக்கத்தைவீட சீற்றத்துடன் காணப்படுகின்றன. ஆங்காங்கே தென்னை மரங்களின் தோகைகள் சாய்ந்து விழுந்தன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.