.

Pages

Tuesday, May 23, 2017

'படிப்புதான் பாஸ்போர்ட்!' - 35 நிமிட ஆவணப்படம் ( வீடியோ )

அதிராம்பட்டினம், மே 23
'படிப்புதான் பாஸ்போர்ட்!' - தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் கடந்தகால வரலாறு - பொதுமக்களின் வாழ்வியல் முறை, விருந்தோம்பல் பண்பு, தொழில், கல்வி, வெளிநாட்டு வேலை, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பொருள் அடங்கிய சுமார் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்...



தயாரிப்பு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அதிராம்பட்டினம்
எழுத்து - இயக்கம்: எம். சிவக்குமார்

2 comments:

  1. அற்புதம்மா ஆக்கம் நமது மரைந்தமுன்னோர்கள் சிலர் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது இந்த ஆவனபடத்தை தொலைகாட்சி மூலம்மாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மற்றும் நமதூர் சொந்தங்கள் பாரக்க வழிவகை செய்யவேண்டும்மென்று சகோதரர் நிஜாம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. அற்புதம்மா ஆக்கம் நமது மரைந்தமுன்னோர்கள் சிலர் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது இந்த ஆவனபடத்தை தொலைகாட்சி மூலம்மாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மற்றும் நமதூர் சொந்தங்கள் பாரக்க வழிவகை செய்யவேண்டும்மென்று சகோதரர் நிஜாம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.