பட்டுக்கோட்டை, மே 21
பிரபல தொழில் அதிபர் அதிரை ஹாஜி எம்.எஸ் முஹம்மது அலி. ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட், அல் நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி (லிட்) ஆகியவற்றின் நிறுவனர். இவர் பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் உள்ள ஷப்னம் மினி டவர்ஸில் 'மாடர்ன் வாக் ஏ/சி ஷோரூம்' என்ற பெயரில் புதிதாக தொடங்கி உள்ள தொழில் நிறுவனத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவிற்கு நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முஹம்மது அலி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ நிறுவனத்தை திறந்து வைத்து வாழ்த்தினார். முதல் விற்பனையை பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் பெருந்தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஹாஜி ஜலிலா முஹம்மது முகைதீன்,ஷப்னம் மினிடவர் நிறுவனர் ஷபீர், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் சுப்ரமணியன் மற்றும் வர்த்தகர்கள், வங்கி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முஹம்மது அலி கூறுகையில்;
குளிரூட்டப்பட்ட எங்களது நிறுவனத்தில் தரமான அனைத்து நிறுவன பிராண்ட்களில், பாத்ரூம் பயன்பாட்டு முதல், ஃபங்ஷன் செல்வது வரைக்கும் விதவிதமான, அழகழகான காலணிகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஸ்போர்ட்ஸ் ஷூ, ஷாக்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
விகேசி பிராண்ட் வகை காலணிகளுக்கு 25 சதவீத வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை உண்டு. மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு புதிய மாடல்களில் ஷூ, ஷாக்ஸ், சிலிப்பர், ஸ்கூல் பேக் வாட்டர் கேன் உள்ளிட்டவை விற்பனை உண்டு. மேலும் பாடி ஸ்ப்ரே, பாடி லோசன் உட்பட நறுமன ஸ்ப்ரே வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
திறப்பு விழா சலுகையாக எங்கள் நிறுவனத்த்தில் ரூ 500 க்கு மேல் வாங்கினால் பரிசுக்கூப்பன் இலவசம், மேலும் ரூ 250 க்கு மேல் வாங்கினாலும் பரிசு உண்டு. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி, மல்லிபட்டினம், ஆவணம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பகுதிகளின் பொதுமக்கள் தொடர்ந்து எங்களது நிறுவனத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

நிறுவன தொடர்புக்கு:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.