.

Pages

Wednesday, May 24, 2017

புனித ரமலானை முன்னிட்டு அஜ்மானில் 50% போக்குவரத்து அபராதம் தள்ளுபடி

அதிரை நியூஸ்: மே 24
புனித ரமலான் மாதம் துவங்கவுள்ளதை தொடர்ந்து அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹூமைத் அல் நுஐமி அவர்களின் அறிவுறுத்தலின் படி, 2017 மே மாதம் 21 ஆம் தேதி வரை அஜ்மானில் போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களை ரமலான் மாதம் முழுவதும் 50% தள்ளுபடியில் செலுத்தலாம் என அஜ்மான் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த சலுகை முடக்கப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.