தர்மபுரி நகர் மர்ஹூம் கே. செய்யது இப்ராஹீம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்களின் மூத்த சகோதரர் கே.எஸ் அப்துல் மஜீது அவர்கள் (வயது 70) இன்று ஏ.ஜே நகர் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-11-2017) பகல் லுஹ்ர் தொழுதவுடன், தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇவரைப்பற்றி நமக்கு தெரியாவிட்டாலும் அன்னாரின் சகோதரால் ஊருக்குகே பெருமைதேடித்தந்த பல நல்லகாரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இழப்பை தாக்கிக்கொள்ள இறைவனிடம் வேண்டுகிறோம்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete