.

Pages

Tuesday, March 13, 2018

அமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்டில் தொடக்கம்!

அதிரை நியூஸ்: மார்ச் 13
அமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரகம், சவுதி உட்பட 6 வளைகுடா அரபுநாடுகளையும் ரயில்வே லைன் மூலம் இணைக்கும் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு தள்ளிப்போயுள்ளது. எனினும் அமீரகம் மற்றும் சவுதி இடையேயான பயணிகள் மற்றும் கார்கோ ரயில் போக்குவரத்து 2021 ஆம் ஆண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2,100 கி.மீ தூரத்திற்கான இந்த ரயில்வே திட்டம் தள்ளிப்போவதற்கான முக்கிய காரணிகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார இறுக்கமும், பற்றாக்குறை பட்ஜெட்டுகளுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்டு நடைமுறைக்கு வரும். அமீரகம், சவுதி உட்பட 6 வளைகுடா அரபுநாடுகளையும் ரயில்வே லைன் மூலம் இணைக்கும் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு தள்ளிப்போயுள்ளது. எனினும் அமீரகம் மற்றும் சவுதி இடையேயான பயணிகள் மற்றும் கார்கோ ரயில் போக்குவரத்து 2021 ஆம் ஆண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2,100 கி.மீ தூரத்திற்கான இந்த ரயில்வே திட்டம் தள்ளிப்போவதற்கான முக்கிய காரணிகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார இறுக்கமும், பற்றாக்குறை பட்ஜெட்டுகளுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.