தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் இணைய தள முகவரி http://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் இணைய தளத்தின் மூலமாக பொது மக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதற்குரிய இணைய தள முகவரி http://eservices.tn.gov.in அதில் கேட்கப்படும் (Any time Any where) விவரங்களை தெரிவித்து நில பதிவுருக்களை பார்வையிடலாம். மேலும், நகர நிலங்கள் தொடர்பான பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டுபவர்கள் வட்ட அலுவலகங்கள் சென்று காத்திருக்க தேவையில்லை. அலைச்சல் மற்றும் கால தாமத்தை தவிர்ப்பதற்காக அரசு கேபிள் நிறுவனம் மூலமாகவும், தொடக்க வேளாண்மை வங்கியில் செயல்பட்டு வரும் சேவை மையத்தின் மூலமாகவும் மனு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.