.

Pages

Tuesday, March 27, 2018

சென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃபாத் !

அதிரை நியூஸ்: மார்ச் 27
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர் U. முஹம்மது இக்பால் (வயது 82) அவர்கள் சென்னையில் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பேராசிரியர் முஹம்மது இக்பால் பற்றிய சிறு குறிப்பு:
தந்தை பெயர் உஸ்மான். பிறந்த ஊர் சென்னை திருவல்லிக்கேணி. கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர். பின்னர், ஆங்கிலத்துறைத் தலைவராக பணி உயர்வு. கடந்த 1995 ஆம் ஆண்டில் பணி நிறைவு.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அப்துல் வாஹித்

    ReplyDelete
  3. Inna lillahe wa Inna ilaihe rajioon

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் பேராசிரியர் முஹம்மது இக்பால் சார் அவர்கள் அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய மக்களின் அன்பை பெற்ற மாமனிதர்

    இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பணி புரியும் காலங்களில் என்னோடும் என்னுடைய பெரியப்பா மு அ, முஹம்மது சாலிஹ் ஹாஜியார், மு,அ, அபுல்ஹசன் ஹாஜியார் ஆகியோரின் அன்பை பெற்ற "முகம்மது இக்பால் சார்' அவர்கள் நம்மை விட்டு பிரிந்த செய்தி கேள்வி பட்டு மன வேதனை அடைந்தோம் அவர்களை இழந்து இருக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மன அமைதியை கொடுப்பாயாக

    இவர்கள் கல்லுரிக்கு போகும் நேரம்மெல்லாம் அஜ்மீர் ஏஜென்ஸிஸ் கடை பக்கம் செல்லும் போதல்லாம் அவர்களின் வீட்டில் ஏதாவது வேலை இருந்தால் அன்பாக அழைப்பு கொடுத்து பார்க்கும் படி சொல்லும் அற்புத மனிதர்

    யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாசமாக வைப்பாயாக ஆமின்

    அஜ்மீர் ஏஜென்ஸிஸ் குடும்பத்தார்

    ReplyDelete
  6. IAm one of the student of professor U md Iqbal sahib in the year 1992. He was very nice and polite and also giving respect to all the small and the aged persons. May Allah give the jannathul firthose. Ameen.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஆங்கில வாத்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த ஆசான்; ஒரு எழுத்தால் வாத்தையின் அருத்தம் எவ்வாறு மாறுபடும் என்பதை பொறுமையாக சொல்லிக்கொடுத்த பேராசியரின் மறைவு மாணவர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார்; எல்லோரும் படைத்த இறைவனிடம் திரும்ப செல்கிறோம்.

    ReplyDelete
  11. Inna lillahi wa inna ilaihi rajioon. I am U Mohamed Ibrahim , eldest son of late Janab Prof U Muhammad Iqbal sahib wholeheartedly accepting all your heartfelt condolences and seeking everyone's kind attention that to remember him in your dua and pray for his magfirah.

    ReplyDelete
  12. Inna lillahi wa inna ilaihi rajioon. I am U Mohamed Ibrahim , eldest son of late Janab Prof U Muhammad Iqbal sahib wholeheartedly accepting all your heartfelt condolences and seeking everyone's kind attention that to remember him in your dua and pray for his magfirah.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.