அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மெ.மு அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ அலியார் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ காதர் சாஹிபு அவர்களின் மனைவியும், கா.நெ சரபுதீன், சாகுல் ஹமீது, ஹாஜா நஜ்முதீன், பந்தே நவாஸ், ஹாஜி சகாபுதீன் (கடைத்தெரு ஏ.கே.எஸ் மளிகை), நெய்னா முகம்மது ஆகியோரின் தாயாரும், என்.சம்சுல் மன்சூர், அஸ்கர்கான் ஆகியோரின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் (வயது 72) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-03-2018) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete