தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.03.2018 அன்று காலை கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் கும்பகோணம சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் 64 தனியார் துறை நிறுவனங்கள், 10 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திறன் பயிற்சி நிறுவனங்கள், 3214 விண்ணப்பதாரர்கள் கலந்துகெண்டனர். 885 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணைகளை தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கே.இந்துபாலா, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் சா.சீத்தாராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் கோ.சம்பத், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரவிச்சந்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
மேலும், விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 44 விண்ணப்பப்படிவங்களும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரயில்வே போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு 25 விண்ணப்பதாரர்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக வழங்கப்படும் திறன்மேம்பாட்டு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு 281 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பெற்று வரும் தொழில்முனைவோர் பயிற்சிக்காக 22 நபர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இம்முகாமில், தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கே.இந்துபாலா, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் சா.சீத்தாராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் திரு.கோ.சம்பத், கா.பரமேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரவிச்சந்திரன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ப.சிவா அவர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கக களப்பணியாளர்கள், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரமேஷ் சாமியப்பன் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர் எட்வர்ட் சாமுவேல் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் அசோக்ராஜ், முருகன, லதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.