.

Pages

Sunday, March 25, 2018

குவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 25
'உம் அல் நார்' (Umm Al Nar) காலம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் 'வெங்கல கால' (Bronze Age Culture) கல்லறைகளும், கைவினை கலைப்பொருட்களும் குவைத்தின் புகழ்பெற்ற ஈஸ்டர்ன் கோஸ்டல் ரிசார்ட்ஸ் எனப்படும் அரேபிய வளைகுடா கடலோரம் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறைகள் 2,500 கி.மு ஆண்டிற்கு முற்பட்டது (சுமார் 5,000 ஆண்டுகள்) எனவும், இந்த கண்டுபிடிப்புகளை ஒத்தவை அமீரகத்திலும், வடக்கு ஓமன் பகுதியிலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த 'உம் அல் நார்' கால மக்களுடன் வியாபாரம் மற்றும் கலாச்சார தொடர்புகள் கிழக்கு சவுதி அரேபியா பிராந்தியங்கள் வழியாக பலமாக இருந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.