அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் யூசுப் லெப்பை
அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராகிம், மர்ஹூம் பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும், யூசுப்கான், இம்ரான்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68) அவர்கள் இன்று நாச்சிகுளம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-03-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு நாச்சிகுளம் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete