அதிரை நியூஸ்: மார்ச் 14
சவுதி ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ள வெளிநாட்டுப் பெண்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை மாறாக புதுப்பித்துக் கொள்ளத்தக்க வசிப்பிட அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சவுதி குடிமகன்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர், அதாவது ஆடு பகை குட்டி உறவு என்பது போல்.
தற்போது சவுதியர்களின் வெளிநாட்டு மனைவியர்கள் மற்றும் அவர்களின் விதவைகள் சவுதி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அதை 6 பேர் கொண்ட ஒரு கமிட்டி சிவில் விவகாரத்துறை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவ்விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களில் குறைந்தது 17 புள்ளிகளுக்காவது சரியான விபரங்களை தெரிவித்திருக்க வேண்டும். குறிப்பாக கல்வி தகுதி, பிறந்த இடம், சவுதியில் தொடர்ந்து தங்கியுள்ள காலம் போன்ற கேள்விகளே அதில் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நமது இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து அதிகமான பெண்கள் சவுதியர்களை மணந்துள்ளனர் )
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.