.

Pages

Thursday, March 15, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 55 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/03/2018 அன்று அல்ஹைர் பார்க்கில் குடும்ப நிகழ்ச்சியாக  இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                    : அப்துல் ரஷீது ( செயலாளர் )
முன்னிலை        :  S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை    :   A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை  :  A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் நடத்த இருக்கும் 15வது திருக்குர்ஆன் மாநாடும் மற்றும் 25 வது ABM வெள்ளி விழா சிறப்பாக நடைபெற துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

2) வழக்கம் போலவே இந்த வருடமும் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி CLASSIC AUDITORIUM ஹாலில் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டு கலந்து ஆலோசனைகள் நடைபெற்றது.

3) வரும் கூட்டத்திற்கு நமதூர் மக்கள் அனைவரையும் அழைத்து வருமாறு பொறுப்புதாரிகளுக்கு நினைவூட்டப்பட்டு மேலும் ID CARD விஷயமாக நினைவூட்டப்பட்டு முகவரிகள் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) அல்ஹைர் பார்க்கில் கலந்து கொண்ட அணைத்து சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 2018 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர்  தொழுகைக்கு பிறகு 4.30 PM ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.