.

Pages

Sunday, March 25, 2018

வெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 உவப்பில்லா நாடுகள்!

அதிரை நியூஸ்: மார்ச் 25
வெளிநாட்டினர் சென்று தங்கியிருப்பதையும், அங்கு வேலை செய்வதையும் உலகளவில் நட்புடன் அணுகும் டாப் 5 நாடுகள் மற்றும் வெளிநாட்டினரை விரும்பாத 5 நாடுகள் எது என்ற ஆய்வை 'இன்டர்நேஷன்' என்ற சர்வதேச தகவல் தள இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. A recent survey conducted by Inter Nations, a global network and information site for people who live and work abroad, showed how welcoming each nation is to expatriates.

வெளிநாட்டினரை விரும்பும் அல்லது வெளிநாட்டினர் விரும்பும் டாப் 5 நாடுகள்:
1. போர்ச்சுகல் (இங்கு 94% வெளிநாட்டினர் நிரந்தரமாக வாழ்ந்தும், வேலை செய்தும் வருகின்றனர்)
2. தைவான் (86% வெளிநாட்டினர்)
3. மெக்ஸிகோ (81% வெளிநாட்டினர்)
4. கம்போடியா
5. பஹ்ரைன்

இவர்களுக்கு அடுத்தே கனடா, சைப்ரஸ், ஓமன் ஆகியவை வருகின்றன. அமீரகம் இம்முறை 15 இடத்தில் இடம்பெற்று டாப் 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது என்றாலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே சர்வேயின் போது 9 வது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டினர் விரும்பாத அல்லது வெளிநாட்டினரை அதிகம் விரும்பாத டாப் 5 நாடுகள்:
1. குவைத்
2. ஆஸ்திரியா
3. சுவிட்சர்லாந்து
4. செக் ரிபப்ளிக்
5. பின்லாந்து

Source:  AMEinfo.com / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.